கோட்டாபயவிற்கு எதிரான மனு ஏகமனதாக நிராகரிப்பு!
Friday, October 4th, 2019
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்படுவதைத் தடுத்து உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு ஏகமனதாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜீ.எஸ்.பி. பிளஸ்: தகுதியாய்வு செய்யும் அதிகாரிகள் இலங்கை வருகை!
மகன் முன்னிலையில் தாய் அடித்துக் கொலை - கோப்பாயில் சம்பவம்!
இயற்கை பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மட்டக்களப்பில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு!
|
|
|


