திங்களன்று சில பாடசாலைகள் மூடப்படும்!
Friday, October 4th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான ஒக்டோபர் 7 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி பொரள்ளை, மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு தெற்கு கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் ஶ்ரீஜயவர்தனபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட 03 பாடசாலைகளுக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை!
இலங்கை - மாலைதீவுக்கு இடையே மீண்டும் விமான சேவை!
முதிரைமரப் பலகைகளுடன் கப் ரக வாகனம் கிளிநொச்சி பொலிசாரால் பறிமுதல் - ஒருவர் கைது!
|
|
|


