பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் !
Thursday, October 3rd, 2019
சம்பள பிரச்சினையை முன்வைத்து தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பில் இன்று(03) இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தலை நடத்துவது குறித்த சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விஷட கலந்துரையாடல்!
யாழ். மாவட்டம் வழமைக்கு திரும்பினாலும் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து இன்னும் நீங்கிவிடவில்லை - யாழ்...
பொதுவாக உத்தியோகத்தர்கள் போன்று தமக்கான ஊதியம் இந்த ஆட்சியில் கிடைக்கும் - முன்பள்ளி அசிரியர்கள் நம...
|
|
|


