பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டம்!
Monday, September 30th, 2019
கொலன்னாவை எண்ணெய் களஞ்சியசாலைக்கு எரிபொருளை விநியோகித்து வரு தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தாங்கி பாரவூர்திகளின் சாரதிகள் வேலைநிறுத்த போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை 6 மணியிலிருந்து குறித்த வேலைநிறுத்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
பொரளை குடியிருப்பு தொகுதி தீ!
யாழ் மாவட்டத்தில் பாரிய நிர்வழங்ல் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
ஆசிரியர் கூகயீன விடுமுறை - யாழில் வெறிச்சோடிய பாடசாலைகள்!
|
|
|


