முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Saturday, September 28th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(28) மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும் அவர் அங்குள்ள மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயாவுள்ளார்.
அத்துடன் கட்சியின் குறித்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு சமகால அரசியல் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
தங்குதடையின்றி மீன்பிடித் தொழில் தொடர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்ப...
இலங்கையின் கடல் வளத்தினை முழுமையாகப் பயன்படுத்த எதிர்பார்ப்பு - இலங்கை, மாலைதீவு கடற்றொழில் அமைச்சர்...
|
|
|


