பாகிஸ்தானில் நிலநடுக்கம்!
Wednesday, September 25th, 2019
பாகிஸ்தான் தலைநகர் லாகூரை மையமாக கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளதுடன், நில அதிர்வு இந்திய தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் பெண்கள் , குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பாகிஸ்தானில் இருந்து மோடிக்கு மிரட்டல் கடிதம் கொண்டவந்த புறா சிக்கியது!
விளையாட்டு அரங்கினுள் பெண்கள் நுழைய சவுதி அனுமதி!
கஞ்சா செடிகளை வளர்க்கவும், உட்கொள்ளவும் தாய்லாந்து அரசு சட்ட அனுமதி!
|
|
|


