ஜப்பான் சூறாவழி: 50 பேர் காயம்!
Tuesday, September 24th, 2019
ஜப்பானில் டெப்பா எனப்படும் சூறாவளி ஏற்பட்டுள்ள நிலையில் 50 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல வீடுகள் தேசமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன.
Related posts:
உலகளாவில் 65 இலட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
தடுப்பூசிகளை செயலிழக்க செய்கிறது உருமாறிய கொரோனா - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
வரலாறு காணாத காட்டு தீ - பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!
|
|
|


