பரசூட் விபத்த: இராணுவ சிப்பாய் பலி!
Saturday, September 21st, 2019
குச்சவேலி, கும்புறுபிட்டிய பிரசேத்தில் பரசூட் பயிற்சியின் போது இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாய் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
கல்முனையில் 59 பேருக்கு டெங்கு நோய் தொற்று : சிறுவன் பலி!
ஈழப் போராட்டத்தின் பெயரினால் இதுவரை இழந்த இழப்புக்கள் அனைத்தையும் அர்த்தமுள்ள அரசியலாக மாற்ற வேண்டும...
அரசதுறை ஊழியர்களும் நாட்டின் அரசியல்வாதிகளும் ஒரு சுமையாக பொதுமக்கள் கருதுகின்றனர் : அமைச்சர் டலஸ் அ...
|
|
|


