5 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை!
Saturday, September 21st, 2019
ஹெரோயின் போதை பொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்தமை, தம் வசம் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பாக 5 பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பிரிவால் கைது செய்யப்பட்ட 4 பாகிஸ்தான் பிரஜைகள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட சந்தேக நபர்கள் போதைப் பொருள் பிரிவால் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறித்த 5 சந்தேக நபர்களில் மூவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து நேற்று (20) நீர்கொழும்பு நீதிமன்றத்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தொடர்பான விபரங்கள் கீழே குறிப்பிடபட்டுள்ளன.
Related posts:
பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர் சுட்டுக் படுகொலை!
தனக்கு சொந்தமான போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் - வெளியான அதிர்ச்சி காரணம்!
நடப்பாண்டில் பொருளாதாரம் மேலும் சுருங்கும் - 2024 இல் படிப்படியாக மீட்சியை தொடங்கும் - ஆசிய அபிவிருத...
|
|
|


