இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு !
Monday, September 9th, 2019
எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று(09) தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
பொது போக்குவரத்து முறைமை தொடர்பாக ஆராய புதிய குழு உருவாக்கம்!
சீரற்ற காலநிலை: 87364 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!
தற்கொலை செய்யும் அளவிற்கு முஸ்லிம்கள் முட்டாள்கள் அல்ல - நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சுட்டிக்...
|
|
|


