பொதுமக்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!
Saturday, September 7th, 2019
2019 ஆண்டின் தேருனர் இடாப்பில் உங்களது பெயர் உள்ளதா என ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.
தங்களது அலுவலரிடம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேருனர் இடாப்பில் உங்களது பெயர் இல்லை என்றால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மருத்துவ உத்தியோகத்த ஆளணிப் பற்றாக்குறை - வடக்கில் தாய் - சேய் மரண வீதம் அதிகரிப்பு!
மின் கட்டண திருத்தத்தை தவிர வேறு வழியில்லை – அமைச்சர் பந்துல குணவர்தனஅறிவிப்பு!
யுக்திய சுற்றிவளைப்பு - இன்றுமுதல் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...
|
|
|


