பிரதமர் ரணில் மாலைத்தீவு விஜயம்!
Wednesday, August 28th, 2019
இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 2 ஆம் திகதி மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
செப்டெம்பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைவராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.குடாநாட்டில் 7,900ஹெக்ரேர் நெற்செய்கை பாதிப்பு – மாவட்ட விவசாயப் பணிப்பாளர் !
தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு -
சவாலான சூழ்நிலையிலும் கடமைகள் மற்றும் பொறுப்புகளை விடாமுயற்சியுடன் நிறைவேற்றுவதற்கு ஒன்றபட்டு உழைப்ப...
|
|
|


