பிரச்சினைகள் இருந்தால் எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Monday, August 26th, 2019
2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் அது தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது வாக்காளர் இடாப்பு அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் காட்சி படுத்தப்பட்டுள்ளது.
இதில் தமது பெயர் இடம்பெறாவிட்டால் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் மேன் முறையீடு செய்யுமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கை திருப்பி செலுத்த வேண்டிய கடன்களின் சலுகைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் இந்தியா ஆராய வேண்டும்...
மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றதன் பின்னர் ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகள் தொடர்பில் அச்சமடையத் தேவை...
கச்சதீவை சுற்றுலா தலமாக மாற்றும் அரசின் திட்டத்திற்குமறைமாவட்ட பேராயர் எதிர்ப்பு!
|
|
|


