பரீட்சையின் மீள் திருத்த முடிவுகள் வெளியாகின!
Friday, August 23rd, 2019
சாதாரண தர பரீட்சையின் மீள் திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை மறு ஆய்வு செய்ய விண்ணப்பித்தவர்கள் முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து (www.doenets.lk.) பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
56,641 பரீட்சாத்திகள் எதிர்கொண்ட சாதாரண பரீட்சை கடந்த வருடம் டிசம்பர் 3 முதல் 12 வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுரைச்சோலை அனல்மின் நிலையம் நவம்பர் 01ஆம் திகதி முதல் முழுமையாக இயங்கும்!
அனைவரினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - நட்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான வழக்குத் தாக்கல் முறையாக மேற்கொள்ள...
|
|
|


