9399 சாரதிகள் கைது – பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம்!

Tuesday, August 20th, 2019


 நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 406 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் இதுவரை 9399 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது .

Related posts:


நல்லூர் பிரதேச வறிய மக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!
இன்று நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்? : ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்தமுடியும் - மஹிந்த தேசப்பிரிய!
நாட்டின் பொருளாதாரத்தை வினைத்திறனாகப் பயன்படுத்தும் நோக்கில் தீவு அபிவிருத்தி அதிகாரசபை என்ற புதிய ந...