துருக்கி ஆட்சி கவிழ்ப்பு சதி: 754 இராணுவ வீரர்கள் கைது!
Saturday, July 16th, 2016
துருக்கியில் காணப்படும் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட்டு, நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு இராணுவத்தினர் செய்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சதி முயற்சியில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.தற்போதுவரை இராணுவ வீரர்கள் 754பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
கோர விபத்து: பிரேசிலில் 21 பேர் உயிரிழப்பு!
சவுதி மன்னர் மாளிகையின் நுழைவாயிற்பகுதியில் தாக்குதல்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்வாங்கிய கடல்!
|
|
|


