நேபாளம் – இலங்கை இடையே ஒப்பந்தம் !
Friday, August 9th, 2019
இலங்கை-நேபாள அரசுகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மையை அடிப்படையாக கொண்டே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யாழில் அதிரடியாக 9 பேர் கைது!
தீர்க்கதரிசனமிக்க தலைமையைக் கொண்ட பொறுப்புள்ள கட்சி என்ற வகையில் ஈ.பி.டி.பி. தனித்து போட்டியிட தீர்...
முதல் தடவையாக நாளொன்றில் 200 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு - மொத்த எண்ணிக்கையும் 8 ஆயிரத்தைக...
|
|
|


