ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது – வனஜீவராசிகள் திணைக்களம்!
Saturday, August 3rd, 2019
வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புதிய ஆட்சேர்ப்புக்களை நிறுத்துமாறு கோரி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன
Related posts:
"கஜா" புயலை எதிர்கொள்ள யாழ்ப்பாணத்தில் முன்னாயத்த ஏற்பாடு!
கிராமிய மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை உருவாக்கிக் கொடுக்காமல் கிராமத்தை முன்னேற்ற முடியாது - ஜ...
கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை நல்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - சுங்க அதிகாரி...
|
|
|


