சுரங்கத்தில் நிலச்சரிவு – 13 பேர் உயிரிழப்பு!
Monday, July 29th, 2019
மியான்மர் நாட்டில் பச்சை மாணிக்கம் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி உயிருக்கு போராடிய இருவரை காயங்களுடன் மீட்டனர்.
மேலும், உயிரிழந்த 13 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
கடும் இராணுவ தாக்குதல்: லிபியாவில் 140 பேர் பலி!
வேடிக்கை பார்த்த சிறுமியை நீருக்குள் இழுத்த கடல் சிங்கம்!
பயங்கரவாதத்திற்கு எதிராக சார்க் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ...
|
|
|


