பிற்போடப்பட்ட வழக்கு விசாரணை!
Monday, July 22nd, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கு - கிழக்கில் 3 இலட்சத்து 5418 பேர் கொரோனாத் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்!
சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு - ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான ச...
அர்த்தம் மாறுப்படும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமானது - சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட...
|
|
|


