நீதிமன்ற தீர்ப்பிலேயே மாகாண சபை தேர்தல் உள்ளது – தேர்தல்கள் ஆணையாளர்!

Tuesday, July 23rd, 2019

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றால் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீா்ப்பினால் மட்டுமே அது முடியும் என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts:


பிராந்தியப் புரிந்துணர்வு, நல்லுறவை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது – நிதி அம...
இலங்கை – துருக்கி இடையிலான வர்த்தக தொடர்பு மேம்படுத்தப்படும் – ஜனாதிபதியிடம் துருக்கி வெளிவிவகார அமை...
உயிர்த்த ஞாயிறு வழக்கு - 15 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!