கன மழை – கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!
Friday, July 19th, 2019
மலையகத்தில் நிலவும் காலநிலை சீரின்மை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டதக்கது.
Related posts:
கிரிக்கெட் சபையிடமிருந்த ஆவணங்கள் கையேற்பு - சிறப்பு பொலிஸ்!
யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடுகளுமின்றி பெருகிவரும் குடிநீர் வியாபாரம் - உள்ளூராட்சி சபைகள் கவனம் செல...
டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த புகை விசிறல் பயனுள்ள தீர்வு அல்ல - நிபுணர்கள் தெரிவிப்பு!
|
|
|


