காஷ்மீரில் கன மழை – 28 பேர் பலி!
Thursday, July 18th, 2019
பாகிஸ்தான் – காஷ்மீரில் பெய்த கன மழை காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக லஸ்வா என்ற பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கி சுமார் 150 வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
ஈரானுக்கு உளவு பார்த்ததாக பலருக்கும் சவூதி மரண தண்டனை!
ரஷ்யா ,சீனா மீது அணு குண்டு வீச அமெரிக்கா திட்டம்?
சவுதி இளவரசர் எதிர்ப்புக்கு மத்தியில் பிரித்தானியா விஜயம்!
|
|
|


