பயங்கரவாத தாக்குதல் – குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கை கத்தோலிக்க திருச்சபையிடம் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர்!
Thursday, July 18th, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை கத்தோலிக்க திருச்சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து தங்களின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தேசிய காப்புறுதி நிதியத்தினூடாக இழப்பீடு
ஆசிரியர்கள் மூலம் முதலாவது டெல்டா கொத்தணி உருவாகும் ஆபத்து - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்க...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை உயர் நீதிமன்றில் பரிசீ...
|
|
|


