அதிபர்கள், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு தயார்!
Monday, July 15th, 2019
எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தமது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடித்து வருவதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் செஹான் திஸாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
Related posts:
தனியார் நிறுவன உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது கைத்தொழில் அமைச்சு!
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்ப...
தேர்தல்களுடன் விளையாட முற்படாதீர் - இரு தேர்தல்களையும் ஜனாதிபதி ரணில் நடத்தியே ஆக வேண்டும் – முன்னாள...
|
|
|


