ஜனாதிபதி நாடு திரும்பினார்!
Saturday, July 13th, 2019
பிரித்தானியாவிற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் QR-664 இலக்க கட்டார் எயார்வேஸ் விமானத்தின் வழியாக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை ஜனாதிபதி வந்தடைந்தார்.
ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேனாவின் பட்டமளிப்பில் கலந்து கொள்ள தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி பிரித்தானியா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
2018 வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆலோசனைகள் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்!
ஊரடங்கு உத்தரவு: மீறிய 23,519 பேர் இதுவரை கைது - பொலிஸ் ஊடகப்பிரிவு!
ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் முறை தொடர்பில் அரசியலமைப்பின் 38 வது சரத்தின் சரத்து கூறுவதென்ன...
|
|
|


