அடித்து நொறுக்கபட்ட மின் கம்பங்கள் – யாழில் சம்பவம்!
Wednesday, July 3rd, 2019
மறவன்புலவு பகுதியில் நிறுவப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்காக பொருத்தப்பட்ட மின் விநியோக கம்பங்கள் நேற்றய தினம் சில விசமிகளால் அடித்து நொருக்கி நிலத்தில் வீழ்த்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இதற்கான மின்சார இணைப்பை வழங்குவதற்காக தூண்கள் நடப்பட்டிருந்தன. நடப்பட்டிருந்த தூண்கள் தற்பொழுது சேதமாக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
புத்தாண்டிற்குப் பின்னர் பணிப்புறக்கணிப்பிற்குத் தயாராகும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம்!
ரணில் எனது சிறந்த நண்பர் - தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் எண்ணமில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி...
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் உயிரிழப்புக்கள் உட்பட பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள நேர...
|
|
|


