தெங்கு உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்!
Friday, June 28th, 2019
தெங்கு உற்பத்தியை அதிகரித்து அதன்மூலம் வருமானத்தை ஈட்டும் வேலைத்திட்டத்தை தெங்கு அபிவிருத்தி சபை தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் 22 ஆயிரம் தெங்கு செய்கையாளர்களுக்கு உயர்தர தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதுடன் மானிய உதவிகளை வழங்குவது பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தென்னங்கன்றுகள் ஐந்து வருட காலங்களில் அறுவடையை தரக்கூடியவை என தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
Related posts:
மாகாண சபைகளின் வாகனங்களை உடன் கையளிக்குமாறு வேண்டுகோள்!
கூட்டுறவு வேலைத் திட்டங்களில் 3,000 அங்கத்தவர்கள் இணைப்பு!
நாடு முழுவதும் நாளைமுதல் மின்சார துண்டிப்பு அமுல்படுத்தப்பட மாட்டாது - இலங்கை மின்சார சபை அறிவிப்பு!
|
|
|


