பேருந்து குடை சாய்ந்து விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்!
Thursday, June 27th, 2019
எட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இன்று(27) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
நாடு பொருளாதார நெருக்கடியில் !– ஜனாதிபதி
கொக்குவில் மஞ்சவனப்பகுதியில் வாள்வெட்டு சம்பவம்: அச்சத்தில் மக்கள்!
எமக்கு உதவ யாருமில்லை ; 18 - 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறதடை - வேதனை வெளியிட்ட உக்ரைன் அதிபர...
|
|
|


