மலேசியாவில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளன!
Wednesday, June 26th, 2019
மலேசியாவில் ஜொஹோர் மாகாணத்தில் 400 பாடசாலைகள் திடீரென மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜொஹோர் மாகாணத்தில் 75 மாணவர்களுக்கு அசாதாரண தொற்று நோய் ஏற்பட்டதை அடுத்து, இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
அந்த மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. மாகாணத்தில் வளிமாசு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Related posts:
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சீனா!
பிரான்சில் குண்டுவெடிப்பு!
இரு நுரையீரல்களிலும் நிமோனியா தொற்றால் போப் பிரான்சிஸின் பாதிப்பு - அவரது நிலை “சிக்கலாகியுள்ளது” என...
|
|
|


