தொலைத்தொடர்பு துண்டிப்பு – வீதிகளில் பொலிஸார் குவிப்பு!
Tuesday, June 25th, 2019
நெதர்லாந்தில் நான்கு மணி நேரமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நெதர்லாந்து பொதுத்துறை நிறுவனமான ராயல் கேபிஎன் சேவை செயலிழந்ததுடன், இதனுடன் தொடர்புடைய மற்ற நிறுவனங்களின் சேவையும் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவில்லை என்பதுடன், தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டதும், அதிகளவில் பொலிசார் வீதிகளில் குவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தவறுதலாக கொல்லப்பட்ட 116 பேர்!
மலைப்பகுதியில் விமானம் மோதி கோர விபத்து!
தமிழக முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்!
|
|
|


