கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு ஆதரவாக வல்வெட்டித்துறை நகர சபையும் போராட்டம்!
Saturday, June 22nd, 2019
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமைமுதல் மேற்கொண்டுவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வல்வெட்டித்துறை நகரசபை அடையாள போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டத்தில் நகரசபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச மக்களது நியாயமான கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பிடம் இருந்து மருந்து !
பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட 1,091 பேரை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர் - பொது பாதுகாப்பு அமைச்சர...
அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் - கண் வைத்திய நிபுணர் முதித குலதுங...
|
|
|
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் அரிசி மற்றும் சிமெந்தை பெற நடவடிக்கை - அமைச்சர் பந்து...
நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்படும் - அமைச்சர் கெஹலிய நம்பிக்கை !
வெள்ளத்தில் மிதக்கும் மக்களின் அவலங்கள் தேர்தல் கால அரசியல் வாதிகளின் கண்களுக்கு தெரியவில்லை – ஈ.பி....




