18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகள் மீட்பு!
Thursday, June 20th, 2019
கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 15,500 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இவை வெளிநாடுகளில் இருந்து இரகசியமான முறையில் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் இலங்கை சுங்கத்திணைக்களத்துக்கான வருமானம் வீழ்ச்சி அடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Related posts:
சர்வஜன வாக்கெடுப்பு நிடைபெற வாய்ப்பு - அமைச்சர் ராஜித!
நயினாதீவில் கடல் கொந்தளிப்பு: அச்சத்தில் மக்கள்!
அபிவிருத்தி பணிகளுக்கு அக்கறை காட்டாத அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதானிகளுக்கு ஜனாதிபதி விட...
|
|
|


