இன்றைய தெரிவுக்குழுவில் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு அழைப்பு!
Thursday, June 20th, 2019
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(20) கூடவுள்ளது.
இன்று கூடவுள்ள தெரிவுக்குழுவில் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
மரணதண்டனையை 20 வருட சிறைத் தண்டனையாக குறைக்க நடவடிக்கை - சிறைச்சாலைகள் விவகார இராஜாங்க அமைச்சர் தெரி...
உயிர்வாழ்ச் சான்றிதழை வழங்காமை - இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றுள்ள 485 பேரின் ஓய்வூதியம் தற்காலி...
|
|
|


