நாளை நள்ளிரவு முதல் புகையிரத பணிப்புறக்கணிப்பு!
Tuesday, June 18th, 2019
சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தொடர்பில் புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட தொழிற்சங்கங்கள் நாளை(19) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
Related posts:
மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம்!
இந்தியா அளித்துவரும் உதவிகள் அனைத்துக்கும் நன்றி கூறிய பிரதமர் !
உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களும் ஒன்றி...
|
|
|


