மொபைல் மர ஆலைகளுக்கு விரைவில் தடை!
மொபைல் மர ஆலைகள் எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி முதல் தடை செய்யப்படும் என்றும் பாரம்பரிய மர ஆலைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
2014.12.03ம் திகதி 1891/26 என்ற இலக்க மர ஆலைகள் பதிவு மற்றும் சொத்து குறிகள் சம்பந்தமான விஷேட வர்த்தமானி திருத்தப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
குருநகர் பிரதேச வைத்தியசாலையில் ஊழியர்கள் பற்றாக்குறை – நோயாளர்கள் அவதி!
எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி - பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!
இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தனது X தளத்தில் பதிவு!
|
|
|


