ஓய்வுபெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சபை ஊழியர் இராசரத்தினம் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் டக்ளஸ் எம்.பி!

Sunday, June 9th, 2019

யாழ் மாவட்ட தனியார் சிற்றூர்தி சங்கத்தின் மூத்த பணியாளர் சின்னத்தம்பி இராசரத்தினம் தனது சேவையிலிருந்து இன்றையதினம் ஓய்வுபெற்றுள்ளார்.

மிக நீண்ட காலமாக யாழ் மாவட்டத்தின் போக்குவரத்து சேவையில் தன்னை அர்ப்பணித்து மக்களுக்காக சேவை செய்து வந்த இராசரத்தினம் அவர்களது சேவைநலன் பாராட்டு விழா இன்றையதினம் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கங்களின் இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  ஓய்வுபெற்றுச் செல்லும் இராசரத்தினம் அவர்களது சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி...
கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்!
.ஈ.பி.டி.பியின் தொழிலாளர் தின வாகனப் பேரணிகள் யாழ் மற்றும் சாவகச்சேரியிலிருந்து பேரெழுச்சியுடன் பருத...