தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிசிர மென்டிஸ் இராஜினாமா !
Sunday, June 9th, 2019
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான இக்காலப் பகுதியில் தேசியப் புலனாய்வு பிரிவின் பிரதானியான சிசிர மென்டிஸின் இராஜியாமா என்பது கொழும்பு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிய வரகின்றது.
இது இவ்வாறிருக்க ஏப்பரல் 21 தாக்குதலுக்கு பின்னராக 4 அமைச்சர்கள் ஒரு பிரதி அமைச்சர் நான்கு இராஜாங்க அமைச்சர்கள் என ஒன்பது முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில் சிசிர மென்டிஸின் இராஜனாமாவும் அரசுக்கு புதியதொரு நெருக்கடியை தோற்றுவித்துள்ளதாகவும் அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குறைநிரப்பு பிரேரணை அரசாங்கத்தால் சமர்ப்பிப்பு!
அமெரிக்கர் உள்ளிட்ட மூவர் யாழ்ப்பாணத்தில் கைது!
அனுபவமற்றவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து நாட்டைச் சீரழிக்க வேண்டாம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத...
|
|
|


