அதிகரித்த வெப்பநிலை ஏப்ரல் வரை நீடிக்கும்!
Friday, March 18th, 2016
நாட்டில் தற்போது அதிகரித்துக் காணப்படும் வெப்பநிலையானது வரும்மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றுப் படிவங்களின் மாற்றும் காரணமாக அதிகரித்த வெப்பநிலை காணப்படுவதாகவும் இதனால் தற்போது வெப்பநிலை 2 பாகை செல்சியல் அதிகரித்துள்ளதென்றும் எதிர்வரும் மாதம் நடுப்பகுதி வரை இந்த வெப்பநிலை நீடிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்..
Related posts:
இந்திய மீனவர்கள் 17 பேர் கைது.!
ஓகஸ்ட் - டிசம்பர் மாதங்களில் பாடசாலை நாட்களை அதிகரிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
வேலணையை அச்சுறுத்தியமாட்டு திருட்டுக் கும்பல் கூண்டொடு கைது - கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட...
|
|
|


