வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்!
Thursday, May 30th, 2019
நாட்டின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு சபையால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வெடிபொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தெரிவுக்குழுவில் ஜனாதிபதி சாட்சியம்!
சதொச விற்பனையகங்கள் ஊடாக ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை!
இலங்கை வந்தடைந்த ஜெய் ஷா!
|
|
|


