இ.போ.சபைக்கு 2,000 புதிய பேருந்துகள் – போக்குவரத்து பிரதி அமைச்சர்!
Thursday, May 30th, 2019
எதிர்வரும் 3 மாதங்களிற்குள் இலங்கை போக்குவரத்துச் சபைக்காக 2,000 பேருந்துகளை அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமாக 6,942 பேருந்துகள் உள்ளதோடு, அவற்றில் 6,509 பேருந்துகளே சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
741 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படவில்லை - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்!
குடாநாட்டு கடற்பரப்பில் மீன் பிடிபாடு அதிகரிப்பு!
மின்னுற்பத்திக்கு தேவையான டொலர்களை தடுவது விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளின் பணி - வலுசக்தி அமைச்ச...
|
|
|


