தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வு!
Wednesday, May 22nd, 2019
நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.
குறித்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் பரிசீலிக்கப்படுவதுடன், குறித்த நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பிலும் முழுமையாக ஆராயப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையில் முதியோர் தொகை அதிகரிப்பு -ஆய்வில் தகவல்!
நிறைவுக்கு வந்தது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாச...
வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!
|
|
|


