மீண்டும் 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு – வர்த்தமானி வெளியீடு!
Saturday, May 18th, 2019
கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு முதல் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்வாறு 60 மருந்து வகைகளினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழக மீனவர்கள் மீண்டும் அடாவடி - வடமராட்சி கடற்றொழிலாளர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்ட...
கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்- வர்த்தக மற்றும் உணவு பாதுகா...
ஊழலை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க புரட்சிகரமான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி ரணில் தெ...
|
|
|


