ட்ரோன் கமராக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்!
Friday, May 17th, 2019
நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு ட்ரோன் கமராக்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவில் வானூர்திச் சேவை அதிகாரியால் இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த வகையான கமராக்களை உடைமையில் வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றைப்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத படசத்தில் இராணுவத் தேடுதல்களின்போது அவை கண்டுபிடிக்கப்படுமாயின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்...
யாழ்ப்பாண சிறைச்சாலையில் "காத்திருப்போர் மண்டபம்" திறந்து வைப்பு!
ரஷ்யாவின் பிராந்திய இணைப்பை கண்டிக்கும் ஐ.நா - வாக்கெடுப்பில் இருந்து இலங்கை விலகல்!
|
|
|


