இரத்தினக்கற்களை அடையாளம் காண நவீன தொழில்நுட்பம்!
Thursday, May 16th, 2019
இரத்தினக்கற்கள் காணப்படும் இடங்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இரத்தினக்கல் அகழ்வு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
உலக உணவுத்திட்ட பிரதிநிதி பிரெண்டா பார்டொன் பாதுகாப்பு செயலாளருடன் விஷேட சந்திப்பு!
அரிசி - சிமெந்து தட்டுப்பாட்டுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன த...
தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் 210 நபர்களின் சொத்துக்களையும் முடக்க அரசாங்கம் நடவடிக்...
|
|
|


