சர்வதேச நாணய நிதியத்தின் திடீர் தீர்மானம்!
Thursday, May 16th, 2019
இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 1.5 பில்லியன் டொலர் கடனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னரே கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்ட கடன் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
வொசிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
இலண்டன் பயங்கரவாத தாக்குதல் - இலங்கை வைத்தியரக்கு பிரித்தானியா பாராட்டு!
வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட மருத்த...
முறையான அனுமதி பெறப்படாது வவுனியாவில் அரச காணியில் வர்த்தக சங்க கட்டிடம் - உடன் நடவடிக்கை எடுக்குமா...
|
|
|


