வெளிநாட்டவர்கள் மூவர் கைது!
Tuesday, May 14th, 2019
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் தெஹிவளை மேம்பலத்திற்கு அருகில் வைத்து கைதான நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் 03 பேரையும் இன்று(14) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக கல்கிஸ்சை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்சை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைவாகவே அதிபர்கள் செயற்பட வேண்டும் - பாடசாலை அதிபர்களிடம் இலங்கை ஆசிரிய...
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 5 பெண்களிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது - பொலிஸ் ஊடகப் பேச்ச...
அடுத்த வருடம்முதல் சகல பரீட்சைகளும் உரிய நேரத்தில் நடத்தப்படும் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


