மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
Saturday, May 11th, 2019
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 92 ஒக்டைன் பெற்றோல் 03 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோல் 05 ரூபாவாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுப்பர் டீசல் 02 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் எவ்வித மாற்றமும் இல்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் இன்று!
20ஆவது திருத்தத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் - அரசாங்கத்திடம் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கோரிக...
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீ...
|
|
|


