புதிய சட்ட மா அதிபர் நியமனம்!

Friday, May 10th, 2019

இலங்கையின் புதிய சட்ட மா அதிபராக டப்புல டி லிவேரா  தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, இதற்கு முன்னர் டப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: