அதிகரித்த வெப்பம்: 15 பேர் உயிரிழப்பு!
Saturday, April 27th, 2019
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கடந்த நான்கு நாட்களாக 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் செய்யாத மாகாண அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
Related posts:
இந்தியா-பாகிஸ்தான் பொறுமை காக்க வேண்டும் என சொல்கிறது ஐ.நா!
நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தொடரும் ஏவுகணை தாக்குதல் - வான்பரப்பை முழுமையாக மூடியது ஐக்கிய அரபு இராச்சியம்!
|
|
|


